• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மிருசுவிலில் புகையிர விபத்து –  மக்கள் போராட்டம்!

shagan by shagan
2022/04/22
in இலங்கை
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக லொறி  விபத்துக்குள்ளாயியதில் வாகனத்தில் பனித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியங்கும் சமிக்கை மூலம் இயங்கும் தண்டவாள பகுதியினை கடக்க முற்பட்ட வேளையிலே இவ் விபத்து இடம் பெற்றது. இந் நிலையில் புகையிரத கடவைக்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என பிரதேச மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தண்டவாளத்தின் மேலே மரக்குற்றிகளை போட்டும் ரயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் கொடிகாமம் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புகையிரத கடவைக்கு காவளாளி நியமிக்கும் வரை  பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம்  சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி பொலிஸ்  அத்தியட்சகர் A.G y.s கீர்த்திசிங்க மக்களிடம் கையளித பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கவில்லை என்கிறது அரசாங்கம்!

Next Post

பிரதமர், அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

Related Posts

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!
இலங்கை

2026-04-23
13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!
இலங்கை

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
Next Post
ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

பிரதமர், அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் நஸீர் அஹமட்

எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா

எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை - நாலக்க கொடஹேவா

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை!

0
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.