• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- எம்மா ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு தகுதி!

Anoj by Anoj
2022/04/30
in டெனிஸ், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில், நவோமி ஒசாகா மற்றும் எம்மா ரடுகானு ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பொட்டாபோவாவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நவோமி ஒசாகா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பிரித்தானியாவின் இளம் வீராங்கனையான எம்மா ரடுகானு, செக் குடியரசின் தெரேசா மார்ட்டின்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், எம்மா ரடுகானு, 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Related

Tags: எம்மா ரடுகானுநவோமி ஒசாகாபெண்களுக்கான ஒற்றையர் பிரிவுமட்ரிட் பகிரங்க டென்னிஸ்முதல் சுற்றுப் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோசடியாளர்கள் எதிர்கால இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்க கூடாது என்கின்றது GMOA!

Next Post

பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம்

Related Posts

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!
இலங்கை

2026-03-22
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
கிரிக்கெட்

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

2026-03-22
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

2026-03-21
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
Next Post
பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம்

பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம்

இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு!

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

பொதுமக்கள் எதிர்பார்ப்பது அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அல்ல - வஜிர அபேவர்தன

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.