• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/05
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
78 1
A A
0
46
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் உள்ள முக்கியமான அரசியல் மையத்தை நோக்கி இந்த போராட்டம் நகரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்ஆட்சிஆர்ப்பாட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலி முகத்திடல் போராட்டத்திற்கும் தமிழர்களின் போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு – இ.கதிர்!

Next Post

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

Related Posts

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்
இலங்கை

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
ஈரான்

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!
இங்கிலாந்து

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!
இங்கிலாந்து

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

2026-04-06
Next Post
ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான முடிவை ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது – சரித ஹேரத்!

புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான முடிவை ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது - சரித ஹேரத்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

0
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

0
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

0
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-06

Recent News

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.