• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்றார் ரணில்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/20
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்று எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.

உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக நிதியமைச்சர்கள் தெரிவித்ததாக சரவதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related

Tags: இலங்கைரணில்ஜி-07
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை: வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Next Post

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

Related Posts

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!
இலங்கை

2026-03-20
604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!
இலங்கை

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!
ஆசிரியர் தெரிவு

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

2026-03-20
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
Next Post
அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரீன் மற்றும் மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமைகள் இடைநிறுத்தம்!

பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – மஹிந்தானந்த

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் மஹிந்த கெளரவமான பிரியாவிடையை இழந்துள்ளார் - மஹிந்தானந்த

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக கவலை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

0
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

கென்ட் பகுதி  முழுவதும் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.