• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

Dhackshala by Dhackshala
2022/06/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
99 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 19 நாட்களுக்கு முன்னர் இழுவை படகில் பயணித்த அவர்கள்,  அவுஸ்ரேலிய கடற்கரைக்கு அருகாமையில் சென்றுள்ளனர்.

இதன்போதே, இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலிய எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டு, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அதன்படி, இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related

Tags: அவுஸ்ரேலியாபடகு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கதிர்காம பாதயாத்திரிகளுக்கு இராணுவத்தினர் உதவி!

Next Post

புஷ்பா ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணம்

Related Posts

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை
இலங்கை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது
அம்பாறை

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!
இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!

2026-06-28
Next Post
புஷ்பா ராஜபக்‌ஷ  அமெரிக்கா பயணம்

புஷ்பா ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணம்

மின்சார விநியோகம் – வைத்தியசாலை சேவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் - வைத்தியசாலை சேவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

யானைக்கு இரையான 4 மாத குழந்தை - அக்கரைப்பற்றில் சம்பவம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

0
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

0
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

0
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!

2026-06-28

Recent News

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28
விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.