• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார்  ஐ ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்!

shagan by shagan
2022/07/18
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டான்லி டிமெளின் வழிநடத்தலில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரிபொருள் அட்டையூடாக வழங்கப்பட்டு வரும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் வழங்கப்பட உள்ள கிராமத்திற்கான நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் எரிபொருள் வழங்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் அமுல் படுத்தப்படும் மின் தடை அறிவிற்புக்கு அமைவாகவும்,மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற தடங்களை கருத்தில் கொண்டும் குறித்த நேரங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த கிராம மக்கள் ஒதுக்கப்பட்ட நேரங்களில் வருகை தந்து இடையூறுகள் இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.என மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மேலும் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்- வழக்கறிஞர் ஜெனரல் பதவி நீக்கம்!

Next Post

50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Related Posts

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!
இலங்கை

2026-03-17
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

2026-03-17
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

2026-03-17
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
Next Post
50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

பிரான்ஸில் காட்டுத்தீ அச்சுறுத்தலால் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

0
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

0
ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

அபெர்டீன் – இன்வர்னெஸ் ரயில் பாதையில் விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.