• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும்- அமரபுர மகா நிகாயவின் மகா தேரர்!

ஏ.பி. by ஏ.பி.
2022/08/05
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமரபுர மகா நிகாயவின் மகாதலைவரை சந்தித்து ஆசி பெற்றார்.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதியை நிர்வாக சபையின் தலைவர் அஜித டி சொய்சா உட்பட சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், தாது மன்றத்திற்குச் சென்று அங்கு சமய கிரியைகளை மேற்கொண்ட பின் மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இதன்போது, விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய தேரர், திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குதல் மற்றும் எதிர்கால உலகை வெல்லக்கூடிய பொருத்தமான பாடங்களை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயவின் பதிவாளர் கலாநிதி வண.பல்லேகந்த ரத்தனசார தேரர் மற்றும் அந்த நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்க சபைகளின் தேரர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது: ஜோன் கிர்பி

Next Post

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!

Related Posts

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-01-28
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!
இலங்கை

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணம்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

2026-01-28
8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!

2026-01-28
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

2026-01-28
Next Post
யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மேலும் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

0
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

0
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

0
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.