• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு : இருப்பினும் சில நிபந்தனைகள் என்கின்றார் நீதி அமைச்சர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
84 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிமன்றத்தை அவமதித்தமையை ஒப்புக்கொண்டு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை, பொது மன்னிப்பில் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வருகிற நிலையில், நன்னடத்தை மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு செய்வாராக இருந்தால் அவருக்கு பொதுமன்னிப்பை வளங்களுவது நியமானது என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை பெறப்பட்டதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையால் நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிடாத வகையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

Next Post

மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சால் மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!

Related Posts

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!
இலங்கை

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
Next Post
மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சால் மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!

மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சால் மே.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து!

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதம்: திகதிகள் அறிவிப்பு

தமிழ் சமூகம் பொருளாதாரத்தில் மாத்திரமல்ல அதைவிட பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளது – சாணக்கியன்

தமிழ் சமூகம் பொருளாதாரத்தில் மாத்திரமல்ல அதைவிட பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளது - சாணக்கியன்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.