• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாவிற்கு கிடைக்காது?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
77 1
A A
0
50
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related

Tags: சலுகைமுன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாமுன்னாள் ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் சிறுவர்கள் – யுனிசெப்

Next Post

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

Related Posts

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!
ஆசிரியர் தெரிவு

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!
இலங்கை

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
இலங்கை

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்
இலங்கை

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

2026-03-19
Next Post
ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை

தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இரத்து - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

0
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

0
டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19

Recent News

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

டிக்டோக், யூடியூபர்களின் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு 3,000 டொலர் வரை வழங்கும் மெட்டா!

2026-03-20
எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

2026-03-20
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.