• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில்- வெல்லாவெளிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

ஏ.பி. by ஏ.பி.
2022/08/29
in இலங்கை
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி-அம்பிளாந்துறை பிரதான வீதியில் தும்பங்கேணி சந்தியின் வளைவு பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாலையடிவட்டையிலிருந்து கடுக்காமுனை நோக்கி நேற்று இரவு சென்ற பாலையடிவட்டை 37ஆம் கிராமத்தை சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய ரிசிகரன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வளைவு பகுதியில் வேகமாகச்சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேபோன்று ஸ்தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன!

Next Post

நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களுக்கு 2.5% தாமதக் கட்டணம்!

Related Posts

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

2026-03-08
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!
அம்பாறை

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள  அறிவிப்பு !

நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களுக்கு 2.5% தாமதக் கட்டணம்!

பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

நெதர்லாந்தில் பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லொறி மோதியதில் 6பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

0
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

0
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

0
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

0
பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

0
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

2026-03-08
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

2026-03-08
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

2026-03-08
பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

2026-03-08

Recent News

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

2026-03-08
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

2026-03-08
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

2026-03-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.