• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

ஏ.பி. by ஏ.பி.
2022/09/12
in இலங்கை
69 1
A A
0
31
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்வதோடு மக்களுக்கான சேவைகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அந்தப் பிரதேச மக்கள் இதன்போது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை 01 டி கிராம சேவகர் பிரிவில் இருந்த அரச காணிகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்ததளிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உறுதிப் பத்திரங்களைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காது முடக்கி வைத்திருந்ததற்கு எதிராகவும் அந்த உறுதிப் பத்திரங்களை தற்போது கல்முனை தெற்கு ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விட்டதற்கு எதிராகவும் இந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு ஊடாகவே பெற்றுக் கொள்வோம் எனும் கோரிக்கையையும் இதன்போது மக்கள் முன்வைத்தனர்.
கல்முனை தெற்கு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குச் சென்று தமது மகஜரை பிரதேச செயலாளர் அதிசயராஜிடம் கையளித்திருந்ததோடு இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜர் ஒன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

Next Post

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

Related Posts

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-08-05
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

2026-08-05
Next Post
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் - ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது - ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

0
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

0
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

0
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

0
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.