• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

அமைச்சுக்களை பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய சுதந்திர கட்சி தீர்மானம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/09/18
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்ற சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சு பதவிகளை பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி அண்மையில் அதன் யாப்பு திருத்தப்பட்டது.

இதற்கமைய கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பாக அரசியல் குழுவுக்கு எதிர்வரும் நாட்களில் அனுமதிக்கப்படவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண அண்மையில் இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.

அவருக்கு மேலதிகமாக சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் ஏன் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை ?

Next Post

நிதிப் பற்றாக்குறை: அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் அரச நிறுவனங்கள் திண்டாட்டம் !

Related Posts

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!
இலங்கை

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!
அம்பாறை

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

நிதிப் பற்றாக்குறை: அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் அரச நிறுவனங்கள் திண்டாட்டம் !

ராணியின் இறுதிச் சடங்கிற்காக ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் லண்டன் வருகை !

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

பெரியார் வழியில் தமிழ்ச் சமுதாய கடமை: மு.க.ஸ்டாலின்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

0
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

0
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

0
காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

0
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

2026-03-15

Recent News

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.