• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வரவு செலவு திட்டம் குறித்து இ.தொ.கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Rahul by Rahul
2022/11/17
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
81
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையக மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என இ.தொ.காவால் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் மலையக மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இ.தொ.கா முன்வைத்தது.

அதற்கு  பதிலளித்த ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை அதிகரிப்பது சம்பந்தமாக எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி செயலகத்தில் இ.தொ.காவுடன் விசேட கூட்டம் நடத்தப்பட்டு தேவையான அளவு நிதி அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையம்- ஏவுகணை தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்!

Next Post

பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Related Posts

சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது
கிழக்கு மாகாணம்

சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது

2026-03-23
அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.
அம்பாறை

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து
இலங்கை

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
இலங்கை

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!
இலங்கை

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

2026-03-23
Next Post
பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!

கார்த்திகை வாசம்  மலர்க் கண்காட்சி யாழில்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

0
சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது

சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது

0
அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

0
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

0
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.