• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி- தூய்மையாக்கல் திரவங்கள் அன்பளிப்பு!

Anoj by Anoj
2022/11/18
in இலங்கை, மன்னாா்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள், அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி கழக அங்கத்தவர்களால் இந்த அன்பளிப்பு, வைத்தியசாலை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

கொழும்பு தெற்கு றோட்டறி கழகத்தின் பிரதான நிதி அன்பளிப்புடன், தொற்றுநீக்கி திரவம் 5 பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் தகவல் சேகரித்தல் செயல்பாடு, இலத்திரனியல் முறையில் தகவல் பரிமாற்ற சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் மன்னார் பொது வைத்தியசாலை முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

Related

Tags: அன்பளிப்புகொழும்பு தெற்கு றோட்டறி கழகம்தூய்மையாக்கல் திரவங்கள்மடிக்கணினிமன்னார் பொது வைத்தியசாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது!

Next Post

தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

Related Posts

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்
இலங்கை

2026-02-02
இலங்கை

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

2026-02-02
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

2026-02-02
போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.
கிழக்கு மாகாணம்

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு
கிழக்கு மாகாணம்

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

2026-02-02
Next Post
தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

சட்டவிரோத காலபோக நெற்செய்கையால் கிளிநொச்சியில் அமைதியின்மை!

அடையாளம் தெரியாத ஆண்- பெண்னொருவரின் சடலம் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடும் யாழ். போதனா வைத்தியசாலை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

0
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

0
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

Recent News

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-02
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

2026-02-02
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

2026-02-02

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.