• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

Anoj by Anoj
2022/11/24
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக தலைமையிலான அணியில், தினேஷ் சந்திமால், துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர, ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ராஜபக்ச விடுவிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால், அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் ரி-10 தொடரில் பங்கேற்பதற்காக பானுக ராஜபக்சவுக்கு தடையில்லா சான்றிதழை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துவிட்டது.

சமிக்க கருணாரத்ன அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான பினுர பெனார்ண்டோ, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் உபாதைக் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை.

தசுன் சானக தலைமையிலான அணியில், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித, மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷான், அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார, பானுக ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல்முறையாக இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல்தடவையாக இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ரணில்

Next Post

நிந்தவூரில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

2026-03-16
Next Post
நிந்தவூரில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!

நிந்தவூரில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!

முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை - சரத் வீரசேகர

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.