• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்!

யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்!

Anoj by Anoj
2022/12/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் இன்று மதியம் 2 மணிக்கு இந்தநிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றுத் துறையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்ட ‘குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்’ என்ற நூலை வைத்தியர் பா. பாலகோபியுடன் இணைந்து வைத்தியர் சி.இரகுராமன் எழுதியுள்ளார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: ஆர்வலர்கள்மருத்துவ நிபுணர்கள்மருத்துவர்கள்யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்யாழ்ப்பாணம்விரிவுரையாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார்: அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

Next Post

ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!

Related Posts

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
இலங்கை

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-17
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 
இலங்கை

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
Next Post
ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!

ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு!

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு!

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

0
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

0
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

0
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

0
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.