• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாக்முட் நகரத்தை ரஷ்யா நாசம்செய்துவிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/12/11
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தெற்கு உக்ரேனிய நகரமான ஒடேசாவில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடையே உக்ரைன் முழுவதும் சுமார் 20 வான் தாக்குதல்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களினால் கெர்சன் பகுதியில் குடியிருப்புகள், மருத்துவமனை, கடைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

Next Post

மாவை தலைமையில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு !

Related Posts

வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!
இலங்கை

2026-05-05
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
உலகம்

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!
இங்கிலாந்து

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

மாவை தலைமையில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு !

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி –  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

யாழ்ப்பாணத்தில்  போராளிகள் நலன்புரிச் சங்கம்  அங்குரார்ப்பணம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் இன்று கூடும் நாடாளுமன்றம்!

0
வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

0
2026 சட்டமன்றத் தேர்தல்; மேற்கு வங்கத்தில் பாஜக வரலாறு, தமிழகத்தில் டிவிகே ஆதிக்கம்!

மகளைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை கைது!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.