• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
கடும் பனிப்புயல் – 137 விமானங்கள் இரத்து!

கடும் பனிப்புயல் – 137 விமானங்கள் இரத்து!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/14
in அமொிக்கா, உலகம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 137 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

Related

Tags: இரத்துபனிப்புயல்விமானங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி

Next Post

இவா கைலியை ஐரோப்பிய நாடாளுமன்ற துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு!

Related Posts

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

2026-08-16
அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

2026-08-15
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!
உலகம்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

2026-08-14
Next Post
இவா கைலியை ஐரோப்பிய நாடாளுமன்ற துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு!

இவா கைலியை ஐரோப்பிய நாடாளுமன்ற துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு!

உக்ரைனில் மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை!

உக்ரைனில் மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை!

விமர்சனம் வரும்… செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

விமர்சனம் வரும்... செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.