• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

shagan by shagan
2022/12/19
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளை மேம்படுத்த அரசின் பங்களிப்புடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று ஆரமித்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுடன் மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் அரசு மட்டும் செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசுடன் மக்களும் கை கோர்க்க வேண்டும்.

நாம் இந்த அளவிற்கு உயர்வதற்கு உதவியாக இருந்தது பள்ளிக் கூடம்தான். நம்மை உயர்த்திய பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா என்பதற்காக நம்ம ஊரு பள்ளி என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.

இதிலும் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் கல்வி கற்பதை திராவிட மாடல் ஆட்சி தந்து கொண்டிருக்கிறது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து.

அந்த அறிவு சொத்தை உருவாக்கி தந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக நம்ம ஊரு பள்ளி திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அரசு பள்ளி என்பது அரசின் சொத்து மட்டுமல்ல மக்களின் சொத்தும் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது

Next Post

நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு நிரந்தரப் பிரதிநிதிகள் நியமனத்துக்கு அங்கீகாரம் !

Related Posts

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!
இந்தியா

2026-02-04
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

2026-02-04
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு நிரந்தரப் பிரதிநிதிகள் நியமனத்துக்கு அங்கீகாரம் !

விஜய்யின் வாரிசு பட தெலுங்கு போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா!

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.