• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

shagan by shagan
2022/12/20
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா்.

அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய இல்லத்தில் இன்றைய தினமே இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது.

அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக்கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவானர் சின்னமனியுடன் இணைந்து விஜயநாதன், ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நெறியாளர் ஆகவும் நாடகம் வில்லிசையென எண்ணிலடங்காத அரங்குகளில் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை – சாகர காரியவசம்

Next Post

உள்ளூராட்சித் தேர்தலுக்கு தயாராகிவிட்டது மொட்டு கட்சி !!

Related Posts

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!
இலங்கை

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

2026-11-24
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்
இலங்கை

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
இலங்கை

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026-11-23
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு
இலங்கை

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

2026-11-23
ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!
இலங்கை

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

2026-11-23
Next Post
பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கு தயாராகிவிட்டது மொட்டு கட்சி !!

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

யாழ்  – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அரிசி பொதிகள் வழங்கி வைப்பு!

யாழ் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அரிசி பொதிகள் வழங்கி வைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

0
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

0
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

0
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

0
இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

2026-11-24
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

இடைக்காலக் கொடுப்பனவைக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

2026-11-23
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

2026-11-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: