• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘அவதார் தி வே ஆப் வோட்டர்’ திரைப்படம்: வசூல் எவ்வளவு?

Anoj by Anoj
2022/12/23
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

13 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘அவதார் தி வே ஆப் வோட்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது.

ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இதன்படி இத்திரைப்படம் உலக அளவில் இதுவரை 609.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு என விடுமுறை நாட்கள் வரவுள்ள நிலையில், இப்படத்தில் வசூல் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி இரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 'அவதார் தி வே ஆப் வோட்டர்' திரைப்படம்ஆங்கிலம்ஜேம்ஸ் கேமரூன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொது இடங்களில் தேவையின்றி ஒன்றுகூட வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

ஓமானில் இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகம் – இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு?

Related Posts

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா  உயிரிழந்தார்!
சினிமா

2026-01-22
“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!
சினிமா

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

2026-01-20
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்
சினிமா

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!
சினிமா

மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!

2026-01-19
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
பராசக்தி திரைப்படம்  இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா  வசூல் !

2026-01-13
Next Post
மது கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!

ஓமானில் இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகம் - இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு?

சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

சேரனின் 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம்?

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.