• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தென்னகத்து இளவரசி திரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம் வெளியானது!

Anoj by Anoj
2022/12/30
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’ திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ஹீரோக்களுக்கு இணையாக மிகப்பெரிய அளவில் கட் அவுட் வைத்து இப்படத்திற்கு காலை 7 மணி சிறப்புக்காட்சியும் திரையிடப்பட்டது.

தற்போது படத்தின் இரண்டு காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர் மற்றும் இப்படம் குறித்து நல்ல கருத்துக்களை அறியமுடிகின்றது.

ராங்கி படம் தமிழ் சினிமாவில் புது கதைக்களத்துடன் வந்திருப்பதாகவும், திரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். திரிஷாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், படத்தின் பிஜிஎம் மற்றும் டயலாக் வேறலெவலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ராங்கி படம் திரிஷாவை புதிய பரிணாமத்தில் காட்டி உள்ளதாகவும், சிறந்த விஷுவல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் உள்ளதாகவும் இப்படம் இந்த புத்தாண்டுக்கு குடும்பத்தோடு சென்று பார்த்து கொண்டாடும் வகையில் உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தில், ஆக்ஷன் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார்.

முன்னணி இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்ய, சி. சத்யா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார்.

Related

Tags: இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ்எம்.சரவணன் இயக்கம்திரிஷாராங்கி திரைப்படம்லைக்கா நிறுவனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்!

Next Post

தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

‘கஸ்டடி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

'கஸ்டடி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

0
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

2026-04-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.