• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லை – பிள்ளையான்

சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லை – பிள்ளையான்

shagan by shagan
2023/01/13
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”பிராந்திய மட்டத்தில் அரசியல் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவேண்டும்.அந்தடிப்படையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைவும் கிழக்கு சார்ந்த ஒரு கூட்டமைப்புக்கான சாத்தியத்தினை அதிகரித்துள்ளது.

அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அனைவரையும்.போராட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்கள்,போராட்டத்தின் வலிதெரிந்த அமைப்புகளோடும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம்.

இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் போலித்தேசியவாதிகளை நம்பியிருக்கின்றார்கள்.அது தோல்வியில்முடியும் என நம்புகின்றேன்.இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் கலந்துபேசிவருகின்றோம்.

இந்த நாட்டின் அரசியலில் இவ்வளவு காலமும் சீரழிந்து சின்னாபின்னமாகி பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகயிருந்தவர்கள் கொள்கையினை வகுத்தவர்கள்,தாங்கள் மட்டும் என்ற எண்ணக்கருக்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தில் பிறந்த சில உயர் தாங்கள் மாத்திரந்தான் என்ற எண்ணக்கருவினைக்கொண்டவர்களைத்தான் மேட்டுக்குடிகள் என்று சொல்கின்றோமேயொழிய வடபகுதியிலிருக்கும் எல்லோரையும்சொல்லவில்லை.

அவர்கள் இப்போதும் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு பலமாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.அதன் தீர்மானத்தின் ஒரு பகுதியே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்துள்ளதாகும்.அந்த மேட்டுக்குடியின் சித்தாந்ததின் எடுக்கப்பட்ட முடிவுகளே இதற்கு காரணம்.

சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியென்றே நினைத்தோம் ஆனால் கணக்கு வாத்தியார் போல கணக்கு படிப்பிக்கின்றார் தொழில்நுட்பம் தொடர்பாக.அவருக்குத்தான் அந்த கணக்கு தெரியும்.எனக்கு தெரியாது.

இன்று வடகிழக்கு இணைப்பு மாகாணசபை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது.2008ஆம்ஆண்டு நாங்கள் தேர்தலில்போட்டியிடமாட்டோம் கொள்கை ரீதியான முரண்பாடு என பல விமர்சனங்களை செய்தார்கள்.

2008ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக வந்தபோது என்னை வரவிடாமல்செய்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார்கள்.இரண்டாதுவ முறை தவிறவிட்டு அடுத்ததடவை முதலைமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று சம்பந்தர் ஐயாவிடம் சென்று கதைத்தோம்.

கிழக்கில் போராடியவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக எனது முழு ஆதரவினையும் தருகின்றேன் என சம்பந்தர் ஐயாவிடம் கூறியபோது அதனை உதாசீனம் செய்தார்.

அதனால் அமைச்சர் ஹாபீஸ் சொல்வது உண்மையில்லை.நாங்கள் சாதகமான விடயங்களை ஊகித்துக்கொள்கின்றோம்.சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் மரணம் வரையிலும் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்ற என்ற கவலை எனக்கு இன்னும் இருக்கின்றது.” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலையில் வீதி நாடகம்!

Next Post

பான் அட்டையை ஒற்றை வணிக அடையாள அட்டையாக பயன்படுத்த திட்டம்!

Related Posts

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!
இலங்கை

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கை

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

2026-06-16
காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!
இலங்கை

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

2026-06-16
Next Post
பான் அட்டையை ஒற்றை வணிக அடையாள அட்டையாக பயன்படுத்த திட்டம்!

பான் அட்டையை ஒற்றை வணிக அடையாள அட்டையாக பயன்படுத்த திட்டம்!

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

குறைக்கப்பட்டது கோதுமை மாவின் மொத்த விலை!

புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!

புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

0
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

0

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16

Recent News

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.