• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நெருப்பு பக்கத்துல போன மொத்தமா எரிச்சிடும்.. வைரலாகும் மைக்கல் பட டிரைலர்

shagan by shagan
2023/01/23
in சினிமா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மைக்கேல்’. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. ‘மைக்கேல்’ திரைப்படம் வருகிற மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘மைக்கேல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி, அனிருத் ரவிச்சந்தர், நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரைலரை வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

Next Post

புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்ற கருத்து நாட்டில் காணப்படுகின்றது – சஞ்சீவ எதிரிமான்ன!

Related Posts

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !
சினிமா

2026-06-16
ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

2026-06-12
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!
சினிமா

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

2026-06-05
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

2026-06-04
Next Post
புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்ற கருத்து நாட்டில் காணப்படுகின்றது – சஞ்சீவ எதிரிமான்ன!

புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்ற கருத்து நாட்டில் காணப்படுகின்றது - சஞ்சீவ எதிரிமான்ன!

பேசாலை  கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்!

இன்று சவுதி அரேபியாவுக் விஜயம் செய்கின்றார் அலி சப்ரி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.