• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

shagan by shagan
2023/02/06
in சினிமா
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா -தனுஷ் இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வருகிற பிப்ரவரி 8-ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th

🎼 @ilaiyaraaja ⁰
🎤@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K

— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

Next Post

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன

Related Posts

ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!
சினிமா

ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

2026-07-07
LCU எதிர்காலம்; மௌனம் கலைத்தார் லோகேஷ் கனகராஜ்!
சினிமா

LCU எதிர்காலம்; மௌனம் கலைத்தார் லோகேஷ் கனகராஜ்!

2026-07-07
அருண் விஜயின் அடுத்த படத்தில் நாயகியாக மிர்ணா – எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
சினிமா

அருண் விஜயின் அடுத்த படத்தில் நாயகியாக மிர்ணா – எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

2026-07-06
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!
சினிமா

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

2026-07-05
போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!
கிசுகிசு

போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!

2026-07-02
‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!
சினிமா

‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!

2026-07-02
Next Post
அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன

ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!

ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!

வைரலாகும் ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்!

வைரலாகும் 'ரஞ்சிதமே' வீடியோ பாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மட்டுவில் 8 பேர் கைது

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையில் நிலப் பதிவாளர் கைது!

0
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு!

0
ஈரானுடனான போர்நிறுத்தம் முடிந்து விட்டது – ட்ரம்பின் அறிவிப்பால் பதட்டம்!

ஈரானுடனான போர்நிறுத்தம் முடிந்து விட்டது – ட்ரம்பின் அறிவிப்பால் பதட்டம்!

0
கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் சடலமாக மீட்பு – ஏனையவர்களை மீட்கும் பணி தீவிரம்!

0
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையில் நிலப் பதிவாளர் கைது!

2026-07-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.