• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அருள்நிதியுடன் இணைந்த பாரதிராஜா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/16
in சினிமா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

லைகா படத்தயாரிப்பு நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது.

தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’ மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘திருவின் குரல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார்.

மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Presenting the Title & 1st look poster of our Production#24 #ThiruvinKural 📢⚕️

Starring the promising @arulnithitamil @offBharathiraja & @im_aathmika 🌟
Directed By @harishprabhu_ns 🎬
Music By @SamCSmusic 🎶
DOP @sintopoduthas 🎥
Editing @thecutsmaker ✂️🎞️
🤝 @gkmtamilkumaran pic.twitter.com/aTzr2cbDtD

— Lyca Productions (@LycaProductions) February 16, 2023

Related

Tags: அருள்நிதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை – பஷில்

Next Post

பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூடு: வெள்ளை மேலாதிக்கவாதிக்கு பிணையில்லா ஆயுள் தண்டனை!

Related Posts

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!
அமொிக்கா

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!
இலங்கை

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
Next Post
பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூடு: வெள்ளை மேலாதிக்கவாதிக்கு பிணையில்லா ஆயுள் தண்டனை!

பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூடு: வெள்ளை மேலாதிக்கவாதிக்கு பிணையில்லா ஆயுள் தண்டனை!

மின்கட்டண அதிகரிப்பினை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!

வீட்டுவசதி- விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வடகொரிய தலைவர் பங்கேற்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.