• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இலவச பாடசாலை உணவு: 130 மில்லியன் பவுண்டுகள் உணவு திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் அறிவிப்பு!

Anoj by Anoj
2023/02/20
in இங்கிலாந்து
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும், 130 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இலவச பாடசாலை உணவு உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான், அறிவித்துள்ளார்.

2023-24 கல்வியாண்டில் தலைநகரில் உள்ள 270,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்கள் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சுமார் 440 பவுண்டுகள குடும்பங்களுக்கு சேமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்தியை வரவேற்றுள்ளன, ஆனால் கூடுதல் நடவடிக்கை தேவை என்று கூறுகின்றன.

உள்ளூர் சபை வரி மற்றும் தலைநகரின் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வரும் வணிக வீதங்கள் மேயரின் வரைவு வரவு செலவு திட்டங்களில் முதலில் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால், திட்டத்திற்கான நிதி சாத்தியமாகியுள்ளது.

தென்மேற்கு லண்டனில் உள்ள டூட்டிங்கில் உள்ள தனது பழைய பாடசாலையான ஃபிர்கிராஃப்ட் பிரைமரிக்கு விஜயம் செய்யும் போது கான் அதிகாரப்பூர்வமாக திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

Related

Tags: உள்ளூர் சபை வரிடூட்டிங்தொண்டு நிறுவனங்கள்தொழிற்சங்கங்கள்லண்டன் மேயர் சாதிக் கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச அச்சகத்தை சுற்றி இராணுவம் குவிப்பு !

Next Post

ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Related Posts

(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

2026-01-25
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !

இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?

2026-01-24
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!

2026-01-24
Next Post
ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

இந்தியா பாரம்பரியத்துடனான, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

தெற்கு கடற்பகுதியில்  பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்து 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!

பலகோடி ரூபாய் பெறுமதியான  போதைப்பொருட்களுடன் நால்வர் கைது!

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.