• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்!

shagan by shagan
2023/03/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை  கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அதன் போதே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை கச்சதீவு அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், மேலதிக செயலர்களான ம.பிரதீபன், எஸ்.முரளிதரன்(காணி), திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படையினர் கலந்து கொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெரிய வெங்காயம்- உருளைக்கிழங்கின் விலையில் வீழ்ச்சி!

Next Post

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எப்போது? நாளை தீர்க்கமான சந்திப்பு

Related Posts

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!
இலங்கை

2026-08-03
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு
அம்பாறை

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

மண்சரிவு காரணமாக  ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

நாட்டின் 15 மாவட்டங்களில் 100 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எப்போது? நாளை தீர்க்கமான சந்திப்பு

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஹரின்

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

0
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

0
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

0
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

0
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

2026-08-03
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

2026-08-03
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03

Recent News

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

2026-08-03
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.