• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

shagan by shagan
2023/03/02
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் பிரசன்னமாகி இருந்த நான்கு உரிமையாளர்களின் படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க மன்று உத்தரவிட்டது.

அதன் போது , இலங்கை கடற்பரப்பில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டமைக்கான இரண்டு படகுகளுக்கு தலா ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் , மற்றுமொரு படகுக்கு ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் , மற்றைய படகுக்கு 54 ஆயிரத்து 500 ரூபாயும் பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும் என மன்று கட்டளையிட்டுள்ளது.

அதேவேளை மன்றின் கட்டளை தொடர்பில் வழக்கு தொடுநர் தரப்பினருக்கோ , எதிராளிகளுக்கோ ஆட்சேபணை இருப்பின் கட்டளைக்கு எதிராக மேன் முறையீட்டை செய்து கொள்ள முடியும். என மன்று பரிந்துரைத்தது. அத்துடன்  மேன்முறையீட்டு காலம் வரையில் படகுகள் விடுவிக்கப்படாது , தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஹரின்

Next Post

7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்?

Related Posts

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
BREAKING

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்?

முட்டாள்  அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது  – இரா. சாணக்கியன்

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது - இரா. சாணக்கியன்

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

யோஷித ராஜபக்ஷ கைது!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

0
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

0

யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17

Recent News

யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.