• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

நீதிபதிகளை நாடாளுமன்றுக்கு அழைத்துப் பாருங்கள் – சவால் விடும் அனுர

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/03/11
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
43
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி பாருங்கள் என்றும் அதன் பின்னர் நிகழ்வதை தாம் பார்த்துக் கொள்வதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தின் விவகாரத்தில் நீதிமன்றம் தடையை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தியமை காரணமாகவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது என்றும் அரசியல் அதிகாரம் நீதிமன்றத்துக்கு பிரயோகிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தினால் பாரதூரமான விளைவு ஏற்படும் – பீரிஸ் எச்சரிக்கை

Next Post

தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர் தொழிலாளியும் தாக்கப்படவில்லை

Related Posts

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

2026-02-04
பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83-3

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்குகின்றது பிரித்தானியா !

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

0
பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் – திலித்

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

0
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

0
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

0
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் – திலித்

2026-02-04
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

2026-02-04
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

2026-02-04
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

2026-02-04

Recent News

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் – திலித்

2026-02-04
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

2026-02-04
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.