• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83-3

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83-3

Anoj by Anoj
2023/03/11
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இன்றைய மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில், பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது ஆட்டநேர முடிவில், அஞ்சலோ மத்தியூஸ் 20 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், 65 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 18 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய, இலங்கை அணி, இன்றைய மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம்நாள் ஆட்டத்தை இலங்கை அணி நாளை தொடரவுள்ளது.

Related

Tags: அஞ்சலோ மத்தியூஸ்நியூஸிலாந்து அணிபிரபாத் ஜயசூரியமுதலாவது டெஸ்ட் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர் தொழிலாளியும் தாக்கப்படவில்லை

Next Post

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்குகின்றது பிரித்தானியா !

Related Posts

IPL UPDATE; டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட், லக்னோவுடன் இணையும் குல்தீப்!
கிரிக்கெட்

IPL UPDATE; டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட், லக்னோவுடன் இணையும் குல்தீப்!

2026-06-23
செனகலை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய நோர்வே!
உதைப்பந்தாட்டம்

செனகலை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய நோர்வே!

2026-06-23
ஆர்ஜென்டினாவுக்காக மேலும் 2 கோல்கள்; வரலாறு படைத்தார் மெஸ்ஸி! 
ஆசிரியர் தெரிவு

ஆர்ஜென்டினாவுக்காக மேலும் 2 கோல்கள்; வரலாறு படைத்தார் மெஸ்ஸி! 

2026-06-23
சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
கிரிக்கெட்

சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

2026-06-22
நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!
ஆசிரியர் தெரிவு

நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!

2026-06-22
உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

2026-06-21
Next Post
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்குகின்றது பிரித்தானியா !

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்குகின்றது பிரித்தானியா !

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !

அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளை கடைபிடித்தோம் – ஐ.நா.வில் சப்ரி

நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை - அமைச்சர் அலி சப்ரி

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

0
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

0
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

0
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.