நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83-3
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய மூன்றாம்நாள்; ஆட்டநேர முடிவில், பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் ...
Read moreDetails




















