• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அவுஸ்ரேலியா 177 ஓட்டங்களுக்கு சுருண்டது: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!

Anoj by Anoj
2023/02/09
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களுடனும் அஸ்வின் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய அணி 100 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லபுஸ்சேகன் 49 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை நாளை இந்திய அணி, தொடரவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலியா அணிஇந்தியாமுதலாவது டெஸ்ட் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு!

Next Post

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத சாரதிகள் தீர்மானம்!

Related Posts

14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!
ஆசிரியர் தெரிவு

2026-01-12
கிரிக்கட் ஜாம்பவான்கள் களமிறங்கும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் ஆரம்பம்!
கிரிக்கெட்

2026-01-11
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி
டெனிஸ்

2026-01-10
நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!
உதைப்பந்தாட்டம்

நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

2026-01-09
2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
கிரிக்கெட்

2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

2026-01-09
2026 WPL இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 WPL இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு மோதல்!

2026-01-09
Next Post
நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத சாரதிகள் தீர்மானம்!

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள்

ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.