• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம்  கோரிக்கை!

Rahul by Rahul
2023/05/19
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் இரத்தக்கசிவு ஏற்பட்டு ஈரல் பாதிக்கப்படுவதுடன் மரணம் ஏற்படக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்புளுவென்சா மிகக் கடுமையாகப் பரவும் என்றும், நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் காய்ச்சலும், நீண்ட நாள் இருமலும் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீண்டகால சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றும், சுவாச நோய் உள்ளவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் வைத்தியர் உபுல் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: காய்ச்சல் # கோரிக்கை # வேண்டாம் #பிரச்சினை#இரத்தக்கசிவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!

Next Post

ஜப்பான் பயணிக்கின்றார் மோடி…….

Related Posts

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!
இலங்கை

2026-08-02
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!
இந்தியா

ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

2026-08-02
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!
இலங்கை

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

2026-08-02
Next Post
ஜப்பான் பயணிக்கின்றார் மோடி…….

ஜப்பான் பயணிக்கின்றார் மோடி.......

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க  சீனா தயார்

மேலும் சில பொருட்களுக்கு விலை குறைப்பது தொடர்பில் அவதானம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

0
வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

0
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

0
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

0
விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

2026-08-02
வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

2026-08-02
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02

Recent News

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

2026-08-02
வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

2026-08-02
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.