• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உள்ளுா் விளையாட்டு
இந்துக்களின் மாபெரும் சமர் : யாழ் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்களால் வெற்றி !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/01
in உள்ளுா் விளையாட்டு, பிரதான செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
63
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

12வது தடவையாக கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்ற இந்த தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக்கல்லூரி அணி, முதல் இன்னிஸிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து பம்பலப்பிட்டி இந்து அணி 49 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க போலோஒன் முறைப்படி தனது இரண்டாவது இணங்கிஸிற்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து அணி 170 ஓட்டங்களை பெற்றது.

இதனால் 38 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய யாழ் இந்து அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்று மகுடம் சூடியது.

blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனுஷ், அமலாபால் மீது நடவடிக்கை? அதிர்ச்சியில் திரையுலகம்

Next Post

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை : நடுநிலை வகிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

Related Posts

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
உலகம்

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
Next Post
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை : நடுநிலை வகிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் : 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

சூப்பர் சிக்ஸ் போட்டி : இன்றும் துடுப்பாட்டத்தில் கோட்டைவிடுமா இலங்கை அணி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: