• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/20
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தரமற்ற மருந்துகளின் பயன்பாட்டில் நாட்டில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் பதிவாகி வரும் நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு இன்று ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள தடுப்பூசி மருந்து பயன்பாட்டின் காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

கேகாலை வைத்தியசாலையில் இருந்து நுண்ணுயிர் எதிர்ப்பியைப்  பெற்றுக் கொண்ட 57 வயதான அஜித் விஜேசிங்க என்ற  நபரே இவ்வாறு மருந்தினால் ஏற்பட்ட  ஒவ்வாமை காரணமாக  உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு  13 நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டதாகவும், இதுவே இவ்வாறு ஒவ்வாமை ஏற்படக்காரணமாக இருக்கலாம் எனவும் கேகாலை ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன்  மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Keheliya Rambukwella
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி குறித்து வெளியான தகவல்!

Next Post

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்களினது அவலம்!

Related Posts

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!
இலங்கை

2026-11-05
TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!
இலங்கை

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

2026-11-05
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!
இலங்கை

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

2026-11-05
Next Post
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்களினது அவலம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்களினது அவலம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
edit post
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
edit post
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
edit post
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
edit post
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
edit post
வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?

வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?

0
edit post
கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

0
edit post
TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

0
edit post
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

0
edit post
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

0
edit post
வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?

வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?

2026-11-05
edit post
கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

2026-11-05
edit post
TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

2026-11-05
edit post
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

2026-11-05
edit post
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

2026-11-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: