• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
அதிரடி காட்டிய கண்டி அணி : ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/17
in பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் வெளியேற்று சுற்றுப்போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர்-பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹாரிஸ் 79 ஓட்டங்களையும் சந்திமால் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜப்னா கிங்ஸ் சார்பாக அணியின் பந்துவீச்சில், நுவான் துஷார 4 விக்கெட்களையும் தீக்ஷன மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்னமும் சற்று நேரத்தில் ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

Next Post

லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியது பி-லவ் கண்டி அணி!

Related Posts

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!
அம்பாறை

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
இலங்கை

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

2026-03-18
Next Post

லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியது பி-லவ் கண்டி அணி!

19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில்  நியூசிலாந்து வெற்றி

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

0
நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.