• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியது பி-லவ் கண்டி அணி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/17
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
34
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் முதலாவது வெளியேற்றுப் போட்டியில், பி-லவ் கண்டி அணி வெற்றிபெற்று இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பி-லவ் கண்டி அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் காலி டைடன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹரிஸ் 79 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில், நுவான் துசார 4 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, 17.2 ஓவர்கள் நிறைவில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பி-லவ் கண்டி அணி வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் 31 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 6 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சு சார்பில் 6 விக்கெட்டுகளை சாய்த்த வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடி காட்டிய கண்டி அணி : ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு

Next Post

19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
Next Post
19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில்  நியூசிலாந்து வெற்றி

19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

குருந்தூர் மலை விவகாரம்; அதிரடி அறிவிப்பு வெளியானது

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

0
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

0
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

0
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

0
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.