• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெள்ளை வானில் வந்தவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்- தேரர் முறைப்பாடு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/13
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
33
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளை வானில் வந்த சிலரால் தனது உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெவனிபியவர இந்ரா ராம  விகாரையின் விஹாராதிபதியான ‘பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி‘ நேற்று  மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் ” நால்வர் சொகுசு  வெள்ளை வேனில் எனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கு என்னைத்  தேடிச் சென்றுள்ளனர்.   அவர்கள்   யாரென  எனக்கு தெரியாது,இதனால்  எனது  உயிருக்கு   அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக   தான் ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், இதனால் தனது  உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரயில் நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!

Next Post

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

Related Posts

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!
இந்தியா

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
இலங்கை

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05
மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-08-05
Next Post
கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

லிபியாவில்  தேசிய துக்க தினம்!

லிபியாவில் தேசிய துக்க தினம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

0
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

0
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

0
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

0
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05

Recent News

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.