• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஆய்வு பணிகள் ஆரம்பம்

ஆதித்யா எல்.1 விண்கலம் குறித்து இஸ்ரோ விடுத்த செய்தி

YADHUSHA by YADHUSHA
2023/09/19
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று அதிகாலை சூரியன்-பூமி எல்1 பாயிண்ட்டுக்குச் செல்லும் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக 4 முறை புவிசுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு இன்று முதல் சூரியனை நோக்கி தனது முதல் சுற்று பயணத்தை ஆரம்பித்துள்ளது.

110 நாட்கள் தொடர்ந்து பயணிக்கும் ஆதித்யா, பூமி-சூரியன் சுற்று வட்டப்பாதையின் முதல் சுற்றுக்கு உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து, 15 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள், ஆதித்யாவின் சூரியனை இயக்கச் செயல்பாட்டை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய அணி தொடர்பில் வாசிம் அக்ரமின் கருத்து!

Next Post

மீனை உட்கொண்டதால் கை, கால்களை இழந்த பெண்!

Related Posts

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!
இலங்கை

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

2027 வெசாக் வரை தொடரும் சிவனொளிபாதமலை யாத்திரை
ஆன்மீகம்

2027 வெசாக் வரை தொடரும் சிவனொளிபாதமலை யாத்திரை

2026-11-07
ருவன்வெலிசாய அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

மேன்பவர் ஊழியர்களை நிரந்தரமாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக அறிவிப்பு!
இலங்கை

மேன்பவர் ஊழியர்களை நிரந்தரமாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக அறிவிப்பு!

2026-11-07
Next Post
மீனை உட்கொண்டதால் கை, கால்களை இழந்த பெண்!

மீனை உட்கொண்டதால் கை, கால்களை இழந்த பெண்!

வேலை நேரத்தில் மாற்றம்; அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

நாட்டுக்கு 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கபெறும்-சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

0
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

0
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

0
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!

கூந்தல் உதிர்வைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: