• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு : இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

Kavipriya S by Kavipriya S
2023/10/27
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்வதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.

பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றதாக கூறியுள்ளனர்.

சாதாரணமாக , இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். அனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் என்பதோடு இது ஆபத்தான நிலையாகும்.
இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை; வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொது மக்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

*மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Related

Tags: இரத்த வங்கிஇரத்ததானம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திமுக மாணவர்களை குழப்பி வருகின்றது – பிரேமலதா!

Next Post

யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

Related Posts

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!
இலங்கை

2026-03-11
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

2026-03-11
பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!
இலங்கை

பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!

2026-03-11
Next Post
யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளுக்கு பொருளாதார தடை: பிரித்தானியா தீர்மானம்!

அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணுவது அவசியம் - ரஷ்யா

காட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

0
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

0
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

0
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

0
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

0
எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

2026-03-11
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

2026-03-11
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

2026-03-11
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

2026-03-11
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

2026-03-11

Recent News

எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

2026-03-11
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

2026-03-11
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

2026-03-11
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.