இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணுவது அவசியம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் பிரதிநிதிகள் தமது வெளிவிவகார அமைச்சை மட்டுமே சந்தித்ததாகவும் அவர்களுக்கும் கிரெம்ளினுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.