இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத குறைந்தது 1,000 அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் காசாவில் இடிபாடுகளுக்கு புதைந்து கிடப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேலிய குண்டு தாக்குதலில் 7,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.