• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
உதவி செய்வதாக சிக்கலில் மாட்ட போகும் ராசிக்காரர் : ஆதவனின் ஜோதிடம்

உதவி செய்வதாக சிக்கலில் மாட்ட போகும் ராசிக்காரர் : ஆதவனின் ஜோதிடம்

Kavipriya S by Kavipriya S
2023/11/09
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம் : மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டிவரும். குடும்பத்தில் தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு வரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பற்ற முடியும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபடுங்கள்

ரிஷபம் : உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. எதிரிகளால் வீண் பிரச்னைகள் வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் கவனம் தேவை;.

பரிகாரம்: ஏழைக்கு அன்னதானம் செய்யவும்

மிதுனம் : குடும்ப நபர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். விடாமுயற்சியே வெற்றி தரும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். எதிர்பாராத பண வரவு உண்டு.

பரிகாரம்: வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும்

;கடகம் : குடும்ப அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பச்சை நிற ஆடை அணியவும்

சிம்மம்: யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும், விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். சற்றும் எதிர்பாராத பல புதிய திருப்பங்கள் ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர்

பரிகாரம்: தேநீரில் வெல்லம் குறைவாக அருந்தவும்

கன்னி: மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனோ பலமும், தைரியமும் அதிகரிக்கும்

பரிகாரம்: கோபம் வரும் போது தண்ணீர் குடிக்கவும்

துலாம்: பணம் விஷயத்தில் கறாராக இருக்கவும். முன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கும்

பரிகாரம்: துளசி இலையை வாயில் போட்ட விட்டு பேசவும்

விருச்சிகம்: சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். வாகன சேர்க்கை உண்டு. குடும்பத்தில் சில மருத்துவ செலவுகள் வரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபல நபர்கள் அறிமுகமாவர்.

பரிகாரம்: பிடித்த நடிகரின் பாடலை கேட்கவும்

தனுசு: வீண் செலவுகளால் மன நிம்மதி குறையும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் தர வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்படும்

பரிகாரம்: மஞ்சள் நிற உடை அணியவும்

மகரம்: அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிவரும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. சில நேரங்களில் வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்

பரிகாரம்: பால் குடித்து விட்டு வேலையை தொடங்கவும்

கும்பம்: திரிகளை கவனமாக கையாளுவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுவும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.உங்களுடைய எண்ணங்கள் இனிதே நிறைவேறும். முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியும்.

பரிகாரம்: இட்லியை காலை உணவாக உட்கொள்ளவும்

மீனம்: உற்றார், உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்கள் நன்மை தரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. பண விஷயத்தில் முழுமையாக யாரையும் நம்ப வேண்டாம். சிலருக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: விளக்கேற்றி விட்டு வெளியேறவும்

Related

Tags: ஆதவனின் இன்றைய ராசி பலன்ஆதவனின் ஜோதிடம்இன்றைய ராசி பலன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு

Related Posts

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு
ஆன்மீகம்

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

2026-02-24
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்
ஆன்மீகம்

இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

2026-02-23
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை
ஆன்மீகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!
ஆன்மீகம்

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு
ஆன்மீகம்

உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

2026-02-16
இன்று மகா சிவராத்திரி விரதம்
ஆன்மீகம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

2026-02-15
Next Post
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானமில்லை – தினேஷ் விளக்கம் !

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் அறிவிப்பு

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

இலங்கையில் 5000ற்கும் மேற்பட்டோர் கண்தானம்

இலங்கையில் 5000ற்கும் மேற்பட்டோர் கண்தானம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

0
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

0
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

0
டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

2026-03-01

Recent News

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.