• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அதிகரிக்கும் AI இன் அட்டூழியம் : நடிகைகளை குறி வைத்திருப்பதன் நோக்கம் என்ன ?

Kavipriya S by Kavipriya S
2023/11/20
in உலகம், சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

AI பல்வேறு வகையில் நமது வேலைகளை எளிமைப்படுத்தி நமக்கு உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. இதுபோன்று தொழில்நுட்பத்தில் இருக்கும் வாய்ப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களைத் தவறாகச் சித்திரிப்பது, பிரபலங்கள், நடிகைகள் முகங்களை ஆபாசமாகச் சித்திரித்து வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வது, குரல்களை மாற்றுவது எனப் பல குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவது போன்ற போலியான வீடியோ ”Deepfake Video’ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க, அதேபோல நடிகை கத்ரீனா கைஃபின் போலியான வீடியோவும் வைரலானது. டெல்லி பொலிஸார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து இந்த வீடியோக்களின் ‘URL’-யைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்காக உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதையடுத்து தற்போது நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போன்ற போலியான வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகவே ரீல்ஸ் டிரெண்டில் ”Get Ready With Me’ என்ற டிரெண்ட் பிரபலமானது. அதாவது ஒருவர் எப்படி தன் அலுவலகத்துக்கோ, ஷாப்பிங்கிற்கோ தயாராகி வெளியே கிளம்புகிறார், என்னென்ன உடைகள் அணிகிறார், எந்தெந்த மேக்கப் சாதனங்களை உபயோகிக்கிறார் என்பதை எல்லாம் விரிவாகச் சொல்லுவார். இதன் மூலம் அந்தந்த உடை நிறுவனங்கள் மற்றும் மேக்கப் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். இதற்காக அந்த இன்ஃப்ளூயன்சருக்குப் பணமும் கொடுக்கப்படும். அத்தகைய ”Get Ready With Me’ வீடியோ ஒன்றில்தான் கஜோலின் முகம் ‘DEEPFAKE   ‘ செய்யப்பட்டிருக்கிறது.

Related

Tags: 'Get Ready With Me#AIdeep fakekajol
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிவினையைத் தூண்டுபவர்களைக் கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்!

Next Post

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

Related Posts

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்
இலங்கை

2026-11-09
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்
கிசுகிசு

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

2026-11-09
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!
ஆசியா

உள்நாட்டு விசாரணை எதிரொலி; என்விடியா பங்குகள் பாரிய சரிவில்!
தொழில்நுட்பம்

உள்நாட்டு விசாரணை எதிரொலி; என்விடியா பங்குகள் பாரிய சரிவில்!

2026-11-09
Next Post
04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் – ரஞ்சித் பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் - ரஞ்சித் பண்டார

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

0
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

0
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

0
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

0
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

0
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

2026-11-09
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

2026-11-09
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

2026-11-09
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

2026-11-09
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: