• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு !

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
48
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றார்.

அதன்படி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என்றும் அவற்றை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல்களை தொடர்ந்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கும் எதிராக வாக்களித்த 77 பேருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே ஏற்படுத்தியதாகவும் ஆகவே தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலே பிரச்சினை தீவிரமடைய காரணமா என கூறியுள்ளார்.

சட்டத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்றும் ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமை என கூறிக்கொண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்களை விமர்சிக்கக் கூடாது என்றும் அவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் தீ வைப்பு

Next Post

50,000 அமெரிக்க டொலர் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை

Related Posts

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!
இலங்கை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

2026-10-12
USD
இலங்கை

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

2026-10-12
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

2026-10-12
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

2026-10-12
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

2026-10-12
இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

2026-10-12
Next Post
50,000 அமெரிக்க டொலர் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை

50,000 அமெரிக்க டொலர் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

உலகக் கிண்ணத் தொடர் மாற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

யாழில். வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழில். வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

0
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

0
USD

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

0
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

0
சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: