• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
செயின்ட் லியோனார்ட்ஸ் நிறுவனத்திற்கு இளவரசி அன்னே விஜயம்!

Anoj by Anoj
2023/11/23
in இங்கிலாந்து
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

றோயல் இளவரசி அன்னே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசரால் விருது வழங்கப்பட்ட கிழக்கு சசெக்ஸில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

லியோனார்ட்ஸை தளமாகக் கொண்ட ஃபோகஸ் எஸ்.பி.க்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்ட இளவரசி, தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஏப்ரல் மாதம் சர்வதேச வர்த்தகத்திற்கான கிங்ஸ் விருதை வென்ற ஃபோகஸ் எஸ.;பி.யின் நிர்வாக இயக்குநர் கேரி ஸ்டீவன்ஸ், அன்னேவின் வருகை ஃபோகஸ் எஸ்பியில் உள்ள ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு பெரிய ஊக்கமும் வெகுமதியும் என தெரிவித்தார்.

மேலும், ஜூன் மாதம் அரசர் சார்லஸைச் சந்தித்து விருது வென்றதை நினைவுப்படுத்திய ஃபோகஸ் எஸ.;பி.யின் நிர்வாக இயக்குநர் கேரி ஸ்டீவன்ஸ், இது ஒரு நிறுவனத்திற்கு வழங்கக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும் என கூறினார்.

1979இல் வர்த்தகத்தைத் தொடங்கிய ஃபோகஸ் எஸ்.பி, பிரித்தானியாவின் எலக்ட்ரிக்கல் ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனமாகும்.

Related

Tags: எலக்ட்ரிக்கல் ஆக்சஸெரீஸ் தயாரிப்புஃபோகஸ் எஸ்.பிபிரித்தானியாறோயல் இளவரசி அன்னே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா- அவுஸ்ரேலியா மோதல்! முதல் ரி-20இல் முதல் வெற்றி யாருக்கு?

Next Post

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

Related Posts

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

2026-06-22
ஆங்கிலக் கால்வாயில் நீண்ட தூரப் படகுப் பயணங்களால் அகதிகள் ‘ஹைபோதெர்மியா’ நோய்க்கு ஆளாகும் அபாயம்!

லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செயற்பட்ட சம்பவத்தில் சிறுமி உட்பட 3 சிறுவர்கள் கைது!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-06-22
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

2026-06-22
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

2026-06-21
Next Post
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு!

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள்-பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

0
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.