• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை

வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை

Kavipriya S by Kavipriya S
2023/12/08
in இந்தியா, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாறு காணாத வகையில் மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாத காரணத்தால் இன்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர் சாக்கடை தேங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரோடு கழிவு நீரும் சேர்ந்ததன் காரணமாக பல பொருட்களை  மீள பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு அவற்றை அப்புரப்படுத்துவதிலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வீதியெங்கிலும் வெள்ளம் புரண்டோடியதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியல் மக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டி குவித்துள்ளனர்.

11, 700 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்தாறு சுகாதார பணியாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நோய்தடுப்பு பணிகளில் ஈடுப்படுத்ப்பட்டுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்!

Next Post

யாழில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி ஆரம்பம்!

Related Posts

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

2026-04-26
பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-04-26
Next Post
யாழில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி ஆரம்பம்!

யாழில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி ஆரம்பம்!

யாழில் மனிதவுரிமை தின சிறப்பு நிகழ்ச்சி!

வடக்கிற்கு அனுப்பப்பட்ட 30,000 Kg சீனி திருப்பி அனுப்பப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டுவில் 8 பேர் கைது

நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

0
கிளிநொச்சியில் 55 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

0
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.