• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
11 ஓட்டங்கள் முன்னிலையில் தென்னாபிரிக்கா : மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/12/28
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்று 11 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி தனது முதலாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களை குவித்தது.

இதனை தொடர்ந்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 256 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவ்வணி சார்பாக Dean Elgar ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்ககளை பெற்றுள்ள அதேநேரம் David Bedingham
அணிக்காக 56 ஓட்டங்ககளை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் Jasprit Bumrah மற்றும் Mohammed Siraj ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது ‘UNITED TRAVELS & HOLIDAYS PVT LTD‘

Next Post

யாழில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள்: பறிபோன 26 இலட்சம் ரூபாய்!

Related Posts

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-03-31
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!
கிரிக்கெட்

2026-03-30
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

2026-03-30
உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி
இத்தாலி

2026-03-29
ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

2026-03-28
உயிரியல் ரீதியான  பெண்களுக்கு மட்டுமே அனுமதி  –  ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்
பிரதான செய்திகள்

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

2026-03-27
Next Post
யாழில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள்: பறிபோன 26 இலட்சம் ரூபாய்!

யாழில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள்: பறிபோன 26 இலட்சம் ரூபாய்!

தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழில் ஏன் இந்த நிலைமை?

யாழில் மது அருந்துபவர்களைக் குறிவைக்கும் பொலிஸார்!

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது தொடர்பாக ஜப்பானை எச்சரிக்கும் ரஷ்யா

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.