• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
76 0
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக” சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே சட்டத்தரணி தனஞ்சயன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர்மலை பிரதேசத்திலே அமைதிவழியில் போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

இன்றையதினம் சந்தேகநபர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தோம்.

மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்ட செல்லப்பட முடியும் எனவும் தெரிவித்திருந்தோம்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்கள் குறித்த வழக்கினை இன்றையதினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு நாடாளுமன்ற  உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaகுருந்தூர்மலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக அரசினால் நடத்தப்படும் அயலகத் தமிழர் தினம் விழாவில் இலங்கை அமைச்சர்கள்!

Next Post

இலங்கை- சிம்பாப்வே இறுதி ஒருநாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் இடைநிறுத்தம்!

Related Posts

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!
ஆசிரியர் தெரிவு

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; 25 பேர் கைது!

2026-07-28
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சாலேயின் மனு ஒத்திவைப்பு!

2026-07-28
Next Post
இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று : மழையால் போட்டி தடைப்படுமா ?

இலங்கை- சிம்பாப்வே இறுதி ஒருநாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் இடைநிறுத்தம்!

கீரிசம்பா இறக்குமதியால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த முடிவுக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்

0
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

0
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; 25 பேர் கைது!

0

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த முடிவுக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

2026-07-28
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-07-28
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; 25 பேர் கைது!

2026-07-28

Recent News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த முடிவுக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

2026-07-28
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.